Healthy Family
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.
ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் குடும்பம், சமுதாயம், திருச்சபை என்ற 3 பகுதிகளில் செயல்படவேண்டிய அவசியம் உண்டு. அநேக ஊழியர்களும், விசுவாசிகளும் இதை சமநிலையாக கையாளுவதில்லை. பெரும்பான்மையான நேரங்களில் குடும்பம் என்ற பகுதியில் தான் சமரசம் (Compromise) செய்கிறோம், அதன் விளைவுகளை சந்திக்கிறோம். ஒரு குடும்பம் ஆரோக்கியமாக, ஆசீர்வாதமாக இருக்க எளிய 10 வழிகளை கீழே தருகிறேன்.