ஏ.ஜி திருச்சபைகளின் அடிப்படை வேதாகம உபதேசங்கள்
1. பரிசுத்த வேதாகமம் ஆவியானவரால் ஏவப்பட்டு எழுதப்பட்டது(2 தீமோ.3:16,17).
2. ஒரே மெய்யான தேவன் திரித்;துவமாக வெளிப்பட்டுள்ளார் (உபாகமம் 6:11: மத்தேயு 28:19).
3. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தெய்வீகமானவர்.(மத்1:23).
4. மனிதன் தானாக மீறுதலுக்குட்பட்டு வீழ்ச்சியடைந்தான் (ஆதியாகமம் 1:26,27:, 2:17:, 3:6).
5. தேவகுமாரனாகிய இயேசுவின் இரத்தத்தின் மூலம் மட்டுமே மனிதன் இரட்சிக்கப்பட முடியும் (எபேசியர் 2:8 ரோமர்10:13-15).
6. சபையின் அனுசாரங்களான முழுக்கு ஞானஸ்நானம், கர்த்தருடைய பந்தி ஆகியவை திருவசன கட்டளை (மாற்கு16:16 ரோமர் 6:4 1கொரிந்தியர் 11:26).
7. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் சாட்சி உள்ள ஜீவியத்திற்கும் வல்லமையான ஊழியத்திற்கும் அவசியம் (அப்.1:8).
8. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் வெளிப்படையான ஆரம்ப அடையாளம் அந்நிய பாஷை (அப்;.2:4).
9. பரிசுத்தமாகுதல் (ரோமர்12:12 1தெச.5:23).
10. பாவத்தில் இழந்து போனவர்களை தேடி இரட்சிப்பது சபையின் அருட்பணியாகும் (மத்28:19,20).
11. ஒவ்வொரு விசுவாசியும் கர்த்தருக்காக ஊழியம் செய்யும் ஊழியனாக செயல்பட வேண்டும். மேலும் சபையில் தலைமைத்துவ பொறுப்புகளில் ஐந்துவித வரமுள்ள ஊழியங்களை கர்த்தர் நியமித்துள்ளார். (எபேசியர் 4:12,13).
12. தெய்வீக சுகம்-மீட்பின் பரிகாரத்தில் வியாதியினின்று விடுதலை பெறுவதற்கான பரிகாரமும் உட்பட்டுள்ளது (ஏசாயா 53:4,5 மத்தேயு 8:17).
13. கிறிஸ்துவின் வருகையில் அவரை சந்திப்பது சபையின் ஆசிர்வாதமான நம்பிக்கையாகும் (1தெச.4:16,17).
14. இயேசு தமது பரிசுத்தவான்களோடு திரும்ப வந்து இப்பூமியிலே 1000வருடம் ஆட்சி செய்வார்;(வெளி,20:1-6).
15. கிறிஸ்துவை ஏற்றுக்;கொள்ளாதவர்களுக்கு இறுதி நியாயத்தீர்ப்பு உண்டு (வெளி,20:11-15).
16. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களுக்காக புதிய வானமும் புதிய பூமியும் உண்டாகும் (வெளி 21:22).
The Bible is our all-sufficient rule for faith and practice. This Statement of Fundamental Truths is intended simply as a basis of fellowship among us (i.e., that we all speak the same thing, 1 Corinthians 1:10 [KJV/NIV]; Acts 2:42 [KJV/NIV]). The phraseology employed in this Statement is not inspired nor contended for, but the truth set forth is held to be essential to a full-gospel ministry. No claim is made that it covers all Biblical truth, only that it covers our need as to these fundamental doctrines.