1972-ம் ஆண்டு டேவிட் ஸ்டூவர்ட் அவர்களுக்கு இந்திய தேசத்தின்கல்லூரி மாணவர்களைக் குறித்த பாரத்தை ஆண்டவர் கொடுத்தார். எனவே, அந்த ஆண்டு சகோ. விக்டர் என்பவரை மாணவர் ஊழியராக நியமித்தார்கள். அப்போது இந்த ஊழியம் “ஊடீடுடுநுழுநுஐஹகூநு ஹஆக்ஷஹளுளுஹனுடீசுளு" என்று அழைக்கப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து கேரளாவைச் சேர்ந்த சகோ. எசேக்கியல் ஜோசுவா மாணவர் ஊழியராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 1972-ம் ஆண்டு முதல் 1988-ம் ஆண்டு வரை சுநஎ. ஜான் மில்டன், சுநஎ. சாந்தராஜ் ஆகியோர் மாணவர் ஊழியத்தில் ஈடுபட்டனர்.
1990-ம் ஆண்டு தமிழ் பிரதேச நிர்வாகக்குழு இந்த ஊழியத்தை திறம்பட செய்ய முயற்சி எடுத்தது. அதன்படி, பாஸ்டர். ஜான் வின்ஸ்லி மற்றும் பாஸ்டர். ஜேம்ஸ் வில்லிங்சன் ஆகியோரை பொறுப்பாளர்களாக நியமித்தார்கள். அந்நாட்கள் முதல் இந்த ஊழியம் “கிறிஸ்துவுக்கு மாணவர்” “ளுகூருனுநுசூகூளு குடீசு ஊழசுஐளுகூ” என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்தது.
990 முதல் 2000-ம் ஆண்டு வரை சுநஎ.கூ.சு. ஜான் வின்ஸ்லி அவர்களின் தலைமையிலும் 2000-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை சுநஎ.சு. நெல்சன் ஞானக்குமார் அவர்களின் தலைமையிலும், பல ஊழியர்கள் இணைந்து இவ்வூழியத்தை சிறப்பாக மேம்படுத்தினர். தற்பொழுது சுநஎ.மு. ராஜா அவர்களை தலைமையாகக் கொண்ட குழுவினர், பிராந்திய மற்றும்
மண்டல தலைவர்களோடு இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.